ஜனாதிபதியால் சற்று முன்னர் அமைச்சர்கள் நியமனம்

6 months ago
Sri Lanka
aivarree.com

நீர்பாசன துறை அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் நியமிக்கப்பட்டார்.

அதேநேரம் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஹரேன் பெர்ணாண்டோ பதவி ஏற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர்களின் பதவி ஏற்பு இடம்பெற்றது.