இந்த ஆண்டு நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எமது பாதுகாப்பான வட்சப் குழுவில் இணையுங்கள்
