அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை

5 days ago
World
aivarree.com

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.

முதன்முறையாக தெற்கு அவுஸ்திரேலிய மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதலமைச்சர் பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது