வனிந்து ஹசரங்க தரவரிசையில் முன்னேற்றம்

2 years ago
SPORTS
aivarree.com

20/20 கிரிக்கட் போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சு தரவரிசை வெளியாக்கப்பட்டுள்ளது. 

இதில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, 3 இடங்கள் முன்னேறி, 2ஆம் இடத்தைப்பிடித்துள்ளார்.

முதலாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரிஷாப் கான் உள்ளார். 

3) டப்ரைஸ் சம்சி (தெ.ஆ)

4) ஜோஸ் ஹசல்வுட் (ஆசி)

5) முஜிப் உர் ரஹ்மான் (ஆப்)