பணவீக்கம் தொடர்பான அப்டேட்!

7 months ago
aivarree.com

நாட்டின் பணவீக்கமானது மேலும் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதான பணவீக்கம் 2.1% ஆக இருந்தது.

அது 2023 செப்டெம்பரில் 0.8% ஆகக் குறைந்துள்ளது.

ஆகஸ்ட்டில் உணவு பணவீக்கமானது -5.4% ஆகக் காணப்பட்டது.

இது செப்டெம்பரில் -5.2% ஆக பதிவாகியுள்ளது.