தங்க விலை நிலவரம்

7 months ago
aivarree.com

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக,

24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று 174,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 161, 000ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 2,000.65 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

வெள்ளி ஒரு அவுன்ஸ் 23.11 அமெரிக்க டொலர்களாக உள்ளது.