தங்க விலையில் வீழ்ச்சி

2 weeks ago
aivarree.com

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்திருந்த நிலையில் இன்று (02) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 692,446 ரூபாவாக காணப்படுகின்றது.

  • 24 கரட் தங்க கிராம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 24 கரட் தங்கப் பவுண் 195,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 22 கரட் தங்க கிராம் 22,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 22 கரட் தங்கப் பவுண் 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
  • 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை21,380 ரூபாவாக பதிவாகியுள்ளது
  • 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 171,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.