CBSL இன் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரம்

12 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 24) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 297.98 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 311.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்யை தினம் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 299.19 ரூபாவாகவும், 312.33 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.