பரீட்சைக் கட்டணம் அதிகரிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை சட்டக் கல்லூரிக்கான பரீட்சை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 6000 ரூபாவாக இருந்த சட்டக்கல்லூரி நுழைவு அனுமதி பரீட்சைக் கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானியும் வெளியாக்கப்பட்டுள்ளது.