யானையும் மொட்டும் இன்று தீர்மானமிக்க பேச்சுவார்த்தை

1 year ago
Sri Lanka
aivarree.com

ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இதுதொடர்பாக அந்த கட்சிகளுக்கு இடையில் பல சுற்றுபேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இன்று முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.