டி20 உலகக்கிண்ணம் | அரையிறுதிக்கு தெரிவான 4 அணிகள்

2 years ago
SPORTS
aivarree.com

டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் உறுதியாகியுள்ளன. 

பங்களாதேசை வீழ்த்திய பாகிஸ்தான் 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் குழு 1இல் இருந்து தகுதி பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குழு 02இலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றின் இறுதி அட்டவணை, தற்போது இடம்பெறும் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவின்படி தீர்மானிக்கும்.