சிறையில் அடைக்கப்பட்டார் தனுஸ்க குணதிலக்க

2 years ago
SPORTS
aivarree.com

அவுஸ்திரேலியால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஸ்க குணதிலக்க அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Suggest Video

இதேவேளை தனுஸ்க குணதிலக்கவின் வழக்கு செலவினங்களை சிறிலங்கா கிரிக்கட்டே வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை தனுஸ்கவிற்கு செலுத்த வேண்டிய வேதனத்தில் இருந்து கழித்துக் கொள்ளவும் திர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.