உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் வழங்குகிறது

2 years ago
aivarree.com

உலக வங்கி அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

அதன் இலங்கைக்கான நிர்வாகி சியோ கண்டா இதனைத் தெரிவித்துள்ளார்.