ஜூன் மாதம் எரிபொருள் வாங்க டொலர் இல்லை!

2 years ago
Sri Lanka
aivarree.com

1) ஜூன் மாதம் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர்கள் தேவையாக உள்ளது.

2) ஆனால் அதற்கான நிதி தற்போது இல்லை.

3) இதற்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக, அமைச்சர் கன்சன விஜயசேகர கூறியுள்ளார்.