இலங்கையுடன் மோதும் ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்

2 years ago
SPORTS
aivarree.com

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண தொடரில் நாளையதினம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை மோதவுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியில் ஹசரதுல்லா ஸஸாயிற்கு பதிலாக குல்படின் நைப்பை உத்தியோகபூர்வமாக அங்கிகரீத்துள்ளனர்.

இவ்வாறான ஒரு வீரரை மாற்ற விசேட அனுமதி தேவைப்படுகின்ற நிலையில் ஹசரதுல்லாவின் தவிர்க்க முடியாத வயிற்று தசை திரிபு காரணமாக இந்த மாற்றத்தை அவர்கள் அனுமதித்ததாக கூறப்படுகின்றது.