இன்று 2 கொவிட் மரணங்கள் | 8 பேருக்கு தொற்று

1 year ago
Sri Lanka
aivarree.com

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இன்று 8 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. 


அதேநேரம் இன்று 2 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.