இன்று வெளியான பரீட்சை பெறுபேறு

12 months ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு புள்ளிகள் வெளியாகின. 

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 

மீள் மதிப்பீட்டு புள்ளிகளை கீழுள்ள இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 

www.doenets.lk