இன்று வெளியாகும் பரீட்சை பெறுபேறுகள்

12 months ago
Sri Lanka
aivarree.com

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன.

அதேபோல தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு புள்ளிகளும் இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.