இங்கிலாந்து வெற்றிபெற 169 ஓட்டங்கள் தேவை

2 years ago
SPORTS
aivarree.com

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்தியா தமது இன்னிங்சை நிறைவு செய்தது. 

இந்தியா 168/6 – 20 ஓவர்கள்

பாண்டியா 63,

விராட் கோலி 50, 

விராட் கோலி இந்த தொடரின் 4ஆவது அரைச் சதத்தை பெற்றதுடன், சர்வதேச 20/20 போட்டிகளில் 4000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரராகவும் பதிவானார். 

இந்தியா முதல் 15 ஓவர்களில் 100 ஓட்டங்களையே பெற்றிருந்த நிலையில், இறுதி 5 ஓவர்களில் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பந்துவீச்சில் க்றிஷ் ஜோர்டன் 3/43 

20/20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல இங்கிலாந்துக்கு 169 ஓட்டங்கள் தேவை.