அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் |  கசிந்த விபரங்கள்

1 year ago
Gossip
aivarree.com

தற்போதைய அமைச்சரவையை மறுசீரமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 

டிசம்பர் மாதத்துக்குள் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய மாற்றங்களின்படி, சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்ன நியக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

சுகாதார அமைச்சராக இருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.