அரச பணியாளர்களின் வேதனம் குறைப்பு | SJB

2 years ago
Sri Lanka
aivarree.com

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச பணியாளர்களின் வேதனம் குறைக்கப்பட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூறுகிறது. 

இந்த வருடம் அரச ஊழியர்களின் வேதனத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. 

ஆனப்போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அரச பணியாளர்களின் வேதனம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறிகிறார்.