ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

7 months ago
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலஙகை ரூபாவின் பெறுமதியானது இன்று (30) சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்ற விபரங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.70 ரூபாவாகவும், 332.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (27) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.54 ரூபாவாகவும், 332.01 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.