வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

7 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 320.18 ரூபாவாக உள்ளது. விற்பனை பெறுமதி 332.42 ரூபாவிலிருந்து 331.91 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : 320.16 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 320.65 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 330.50 ரூபாவிலிருந்து 331.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 332 ரூபாவாகவும் உள்ளது.