பாடும் திறமையுள்ளவர்களுக்கான வாய்ப்பு

7 months ago
Sri Lanka
aivarree.com

நாடெங்கிலும் பாடும் திறமை உள்ளவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க அய்வரி ஊடகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்காக புதிய களத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில், அய்வரி மியூசிக் செனல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடக்கூடிய திறமை கொண்டவர்கள் தங்களது குரலில் பாடலை பாடி அதனை வீடியோவாக பதிவு செய்து அனுப்பி வைக்குமாறு அய்வரி மியூசிக் அறிவுறுத்தியுள்ளது.

திறமையானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, வீடியோ மற்றும் குரல் மெருகூட்டப்பட்டு அய்வரி மியூசிக் செனலில் பதிவேற்றப்படும்.

வீடியோக்களை அனுப்ப வேண்டிய வட்சப் இலக்கம் – 075015 1157

மின்னஞ்சல் முகவரி – Aivarreenews01@gmail.com

எமது யூடியூப் செனல்
https://www.youtube.com/@aivarimusic

எமது பேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/Aivarimusic