மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் குறித்த மனுவின் விசாரணைகளை நிறைவு செய்த உயர் நீதிமன்றம்

5 days ago
Sri Lanka
aivarree.com

உத்தேச மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புதிய மின்சார மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றம் தனது தீர்மானத்தை இரகசியமாக பாராளுமன்ற சபாநாயகரிடம் அறிவிக்கும்.