லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

2 weeks ago
aivarree.com

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறிவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.