HNBயின் அறிவித்தல்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் சிஸ்டம் பராமரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் மற்றும் மொபைல்அப் சேவைகளை இன்று (29) இரவு 10 மணி முதல் நாளை (30) காலை 10 மணிவரை வழங்க முடியாது என வங்கிஅறிவித்துள்ளது.