LPL2023 தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் நியமனம்

11 months ago
SPORTS
aivarree.com

2023 லங்கா பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்களாக செயற்படுவதற்கு பின்வரும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (6) அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்ற விளையாட்டின் ஆளும் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பணியாகும்.

தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள்

  • பந்துல திஸாநாயக்க – தலைவர்
  • ஷேன் பெர்னாண்டோ – உறுப்பினர்
  • தரங்கா பரணவிதான – உறுப்பினர்
  • டைரன் விஜேவர்தன – உறுப்பினர்/செயலாளர்

2023 லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி தொடங்கும்.