எரிபொருள் விலையில் மாற்றம் 

5 months ago
Sri Lanka
aivarree.com

இன்று (30) நள்ளிரவுடன் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் அமுலாகிறது. 

அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 346 ரூபாவாகிறது. 

95 ஒக்டேன் பெட்ரோல் 3 ரூபா அதிகரித்து 426 ரூபாவாகிறது. 

ஒட்டோ டீசல் 27 ரூபா குறைந்து 329 ரூபாவாகிறது. 

சுப்பர் டீசல் 3 ரூபா அதிகரித்து 434 ரூபாவாகிறது. 

மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 2 ரூபாய் குறைந்து 247 ரூபாவாகிறது.