டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.