சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

5 months ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 

இதனை http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.