வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

7 months ago
aivarree.com

இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தக வங்கிகளின் இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி : 317.88 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.62 ரூபாவாக அதிகரித்துள்ளது.

விற்பனை பெறுமதியும் 331.15 ரூபாவிலிருந்து, 331.91 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : 319.66 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 319.50 ரூபாவாக குறைந்துள்ளது.

விற்பனை பெறுமதி 330 ரூபாவிலிருந்து, 330.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாவாகவும் மாறாதுள்ளது.

Suggest Video

மீண்டும் அதிகரிக்கவுள்ள பணவீக்கம் – அடுத்தாண்டும் சிக்கல்