2023 LPL போட்டி அட்டவணை விபரம்

11 months ago
SPORTS
aivarree.com

2023 லங்கா பிரீமியர் லீக் தொடர் தொடர்பான போட்டி விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

போட்டி தொடர்பான விபரங்கள் கீழே:

2023 லங்கா பிரீமியர் லீக் இன் நான்காவது சீசன் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகும்.