வசூலை முறியடிக்குமா ‘அவதார் 2 ‘

2 years ago
Infotainment
aivarree.com

‘அவதார் 2 – வே ஆப் வாட்டர்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது .

இந்த டிரைலர் ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

இதுவரையில் வெளியான ஹொலிவுட் திரைப்படங்கள் பெற்ற வசூலை இந்த திரைப்படம் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

‘அவதார் 2 ‘ வெளிவருவதனால் இந்திய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.