மே மாதத்தில் 18,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

1 year ago
aivarree.com

2023 மே மாதத்தில் இதுவரை 18,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, மே மாதத்தின் முதல் வாரத்தில் 18,401 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.