மேலும் குறைந்தது மசகு எண்ணெயின் விலை

2 years ago
aivarree.com

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரன்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.30 டொலராகவும் , டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 டொலராகவும் குறைந்துள்ளது.

சீனா இறக்குமதியை மட்டுப்படுத்தியதே மசகு எண்ணெய் விலை குறைய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது

தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கீழே…

WTI Crude 89.20 +0.27%

Brent Crude 96.30 +0.32%

Murban Crude 94.96 +2.94%

Natural Gas 6.071 +3.27%