டொலர் விலை 236 ரூபா | கூகுல் செய்த லீலை

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை ரூபாய் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தாலும் அண்மைய நாட்களில் மீண்டும் குறைய ஆர்ம்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய பரிமாற்றின் படி இன்று ஒரு டொலர் கொள்முதல் விலை ரூ. 318,17 ஆகவும், விற்பனை விலை ரூ. 336.01 ஆகவும் நிலவியது.

ஆனால் கூகுல் தேடுதல் தளத்தில் இன்று சில நிமிடங்கள் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி ரூ. 236.81 ஆக காட்டியது.

எனினும் பின்னர் அது இன்றைய சராசரி விலைக்கு மாறியது.