டிலான் பெரேரா எம்.பிக்கு கொவிட் தொற்று

2 years ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாத்திரம் 15 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

Reported by
Editorial Reporter