க.பொ.த (சாதாரண தர) பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

2021 (2022) கல்விப் பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 10ம் திகதியுடன் விண்ணப்பகாலம் நிறைவடையவிருந்த போதும், அது இந்த மாதம் 17ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் மூலமாக விண்ணப்பத்தை செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப்பிரதி ஒன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.