ஒரே மாதத்தில் 7700 டெங்கு நோயாளர்கள்!

2 years ago
Sri Lanka
aivarree.com

ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டில் 7,702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 52% பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இது தவிர வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இருந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Reported by
Editorial Reporter