எரிபொருள் விலை மீண்டும் மாறுகின்றது

2 years ago
Gossip
aivarree.com

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக கடந்த முதலாம் திகதி பெற்றோல் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன

விலைகுறையபின் பின்னரும் அரசாங்கத்திற்கு பெற்றோல் விற்பனையில் இலாபம் கிடைத்திருப்பதாக எரிபொருள் துறை அமைச்சு தெரிவித்திருந்தது

இந்த நிலையில் மேலும் எரிபொருள் விலையை குறைக்க முடியும், என தகவல்கள் தெரிவிக்கின்றன

அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் எதிரிவரும் 15ஆம் திகதி எரிபொருள் விலைசூத்திரம் அமுலாக்கப்படவேண்டும்.

அன்றையற்தினம் ஓக்டெயின் 95 ரக பெற்றோல் விலையும் சூப்பர் டீசலின் விலையும் குறையும் என எதிரிபார்க்கப்படுகின்றது.