வர்த்தக வங்கிகளில் டொலர் நிலவரம்

7 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.42 ரூபாவாகவும் 329.62 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.