மலையக ரயில் சேவை பாதிப்பு

6 months ago
Sri Lanka
aivarree.com

மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொழும்பு – பதுளை ரயில் தடத்தில் ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. 

இதனால் இந்த தடம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.