IPL-W | முதல் போட்டியில் மும்பை வெற்றி

1 year ago
SPORTS
aivarree.com

மகளிர் IPL தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற்றிருந்தது. 

குஜராத் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது. 

மும்பை 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. 

குஜராஜ் பதிலளித்தாடி 15.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

இதன்படி மும்பை 143 என்ற மாபெரும் ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.