ஆமர் வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ பரவல்

1 month ago
Sri Lanka
aivarree.com

ஆமர் வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் யற்சியில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.