வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய இலாபம்

1 month ago
aivarree.com

அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டில் 3.6 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.

இது வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய இலாபமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு இலாபமும் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2022-2023 ஆம் ஆண்டுகளில் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு 32% என்பதோடு இது கடந்த வருட இலாபத்தை விட இருமடங்காகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.