பொலித்தீன் பைகள் இனி “சும்மா” கிடைக்காது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

4 weeks ago
Sri Lanka
aivarree.com

விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.