வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விபரம்

1 year ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் (18) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நிலையானதாக உள்ளது.

  • மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமில்லாமல் முறையே 310.62 ரூபாவாகவும், 329.27 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
  • கொமர்ஷல் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமில்லாமல் முறையே 309.29 ரூபாவாகவும், 327.50 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
  • சம்பத் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமில்லாமல் முறையே 313 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் காணப்படுகின்றது.