நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு இலங்கை | வீடியோ

1 year ago
Sri Lanka
aivarree.com

உலகில் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீண்ட நாடு இலங்கையாக இருக்கும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்த விரிவான விபரங்களை சிரேஷ்ட ஊடகவியலாளரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் கீழுள்ள வீடியோவில் விபரித்துள்ளார்.