சமையல் எரிவாயு விலை இன்று குறைகிறது

1 year ago
Sri Lanka
aivarree.com

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று(05) 12.5 கிலோகிராம்  லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்கவுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஷ் நேற்று இதனைத் தெரிவித்தார்.

இதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலை ரூ. 200 முதல் ரூ. 300க்கு இடையில் குறைக்கப்படும்.

இறுதியாக கடந்த டிசம்பர் 5ஆம் திகதி 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.  4,610 ஆக அதிகரிக்கப்பட்டது.